Map Graph

வெங்கடாசலபதி கோவில், திருவனந்தபுரம்

கேரளத்தின் திருவ்வனந்தபுரத்தில் உள்ள ஒரு வெங்கடாசலபதி கோயில்

வெங்கடாசலபதி கோவில் என்பது இந்தியாவிலுள்ள கேரளத்தில் காணப்படும் திருவனந்தபுரத்தில் நிலைகொண்டுள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் தெற்கு பாகத்தின் அருகாமையில் காணப்படும் ஹிந்து மதத்தினர் வழிபடும் கோவிலாகும். இந்தக்கோவிலானது பெருமாள் கோவில் அல்லது ஐயங்கார் கோவில் அல்லது தேசிகரின் சன்னதி என்றும் அறியப்படுகிறது. இந்தக் கோவில் வைணவர்களுக்காகவே 1898 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

Read article